The Sri Lanka Coast Guard rescued twenty two (22) local and foreign tourists from drowning during lifesaving operations conducted across various coastal regions of the island in the month of July 2026.
During lifesaving operations the Coast Guard lifesavers rescued ten (10) foreign nationals and twelve (12) local tourists from drowning. The rescued individuals comprised of male/ female nationals from the Netherlands, Russia, Finland, Turkiye, China and Phillippine, aged between 07 and 57 years.
The above rescues include six (06) personnel saved during the Kataragama pilgrim period as well.
Since, its establishment in 2010, the Coast Guard lifesavers have rescued 2,676 lives, including 1,247 foreign nationals as of 31th July 2026.
ශ්ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තු ජීවිතාරක්ෂක නිලධාරීන් විසින් 2026 ජුලි මාසය තුල සිදුකල ජිවිතාරක්ෂක මෙහෙයුම් මඟින් වෙරළ කලාපයේ දිය නෑමට ගොස් දියේ ගිලීමට ලක්වීමෙන් අනතුරට පත්වීමට ගිය දෙස් විදෙස් සංචාරකයින් විසි දෙදෙනෙකුගේ (22) ජිවිත නිරුපද්රිතව බේරා ගැනීමට සමත් විය.
ඒ අනුව, වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව දිවයින වටා සංචාරක ආකර්ෂණය දිනාගත් වෙරළ තීරයන් ආවරණය වන පරිදි ජීවිතාරක්ෂක මුරකුටි 16ක් පවත්වාගෙන යමින් සිදුකල ජිවිතාරක්ෂක මෙහෙයුම් මඟින් වයස අවුරුදු 07 සහ 57 අතර, වයසේ පසුවන විදේශීය සංචාරකයින් දස දෙනෙකු (10) සහ දේශිය සංචාරකයින් දොළොස් දෙනෙකු (12) ගේ ජිවිත නිරුපද්රිතව බේරා ගැනීමට කටයුතු කල අතර, බේරා ගන්නා ලද දේශිය සංචාරකයින් අතුරින් හය (06) දෙනෙකු ඓතිහාසික රුහුණු කතරගම මහා දේවාලයේ වාර්ෂික ඇසළ පෙරහැර මංගල්ය සඳහා පැමිණ මැණික් ගගේ දිය නාමින් සිටියදී සැඩ පහරට හසුව ගසාගෙන ගිය පුද්ගලයින් වීම විශේෂත්වයකි. එමෙන්ම බේරා ගන්නා ලද විදේශීය පුද්ගලයින් නෙදර්ලන්තය, රුසියාව, ෆීන්ලන්තය, තුර්කිය, චීනය සහ පිලිපීනය යන රටවල පුද්ගලයන් බවට වැඩි දුරටත් හදුනාගන්නා ලදි .
එමෙන්ම 2010 වර්ෂයේ වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව පිහිටුවීමෙන් අනතුරුව 2026 ජූලි මස 31 වන දින දක්වා ජිවිත 2676 ක ප්රමාණයක් බේරාගැනීමට කටයුතු කර ඇති අතර, ඉන් 1,247 ක් විදේශිකයන් වේ.
இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் உயிர்காப்பு அதிகாரிகளினால் 2026 ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் மூலம், கடற்கரைப் பகுதிகளில் நீராடச் சென்று நீரில் மூழ்கி ஆபத்திற்குள்ளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 22 பேரின் உயிர்கள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டன.
அதன்படி, இலங்கை கடலோரக் காவல் திணைக்களமானது நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் அதிக கவனத்தை ஈர்க்கும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் 16 உயிர்காப்பு நிலையங்களை பராமரித்து வருகின்றது. இந்நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் மூலம், 07 முதல் 57 வயதுக்குட்பட்ட 10 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 12 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிர்கள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டன.
காப்பாற்றப்பட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளில் ஆறு (06) பேர், வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெரா விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்து, மணிக் கங்கையில் நீராடிக்கொண்டிருந்தபோது, வேகமான நீரோட்டத்தில் சிக்குண்டு அடித்துச் செல்லப்பட்டவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காப்பாற்றப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் நெதர்லாந்து, ரஷ்யா, பின்லாந்து, துருக்கி, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2010 ஆம் ஆண்டு இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர், 2026 ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 2,676 பேரின் உயிர்கள் கடலில் மூழ்கும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. அவர்களில் 1,247 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff