Udupila, Mirissa, Matara, Sri Lanka +94 412 260 312 dgsecretariat@coastguard.gov.lk
x

News

Home

COAST GUARD ANNUAL OIL SPILL RESPONSE MANAGEMENT EXERCISE “ OREX – 2026” CONDUCTED AT DIKOVITA FISHERY HARBOUR

The Sri Lanka Coast Guard successfully conducted the annual Maritime Oil Spill Response Management Exercise “OREX – 2026” at the Dikovita fisheries harbour on 31st July 2026.

This exercise was organized with the aim of fostering cooperation among maritime stakeholders and enhancing operational efficiency and preparedness, identifying potential shortcomings that may arise during operations, and promoting knowledge sharing among stakeholders to ensure coordinated response.

During “OREX 2026,” the Sri Lanka Coast Guard provided participants with a comprehensive understanding of oil spill response procedures and techniques through practical demonstrations.

The exercise showcased key oil spill response equipment, including containment booms, skimmers, dispersant spraying systems, absorbents, and oil sample analysis equipment, highlighting the operational capabilities required for an effective marine oil spill response operation.

Further, during the practical demonstration, a five (05) tons oil spill was simulated and contained using oil containment booms before being recovered with skimmers, demonstrating the effectiveness of the response procedures.

Representatives from key maritime stakeholders, including the Tri-Services, Marine Environment Protection Authority (MEPA), Sri Lanka Ports Authority, Disaster Management Center, Ceylon Petroleum Cooperation, Ceylon Petroleum Storage Terminal, National Aquatic Resources and Research Development Agency, Ceylon Fishery Harbour Cooperation, Coast Conservation and Coastal Resources Management Department participated in the exercise.


සමුද්‍රීය තෙල් විසිරුම් කළමණාකරන අභ්‍යාසය (OREX – 2026) දික්ඕවිට වරායේදී සාර්ථකව පවත්වයි

ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව විසින් වාර්ෂිකව සංවිධානය කරන ලද සමුද්‍රීය තෙල් විසිරුම් කළමණාකරන අභ්‍යාසය (OREX – 2026), 2026 ජූලි මස 31 වන දින දික්ඔිවිට වරායේදී සාර්ථකව පැවැත්වීමට කටයුතු කෙරිණි.

ඒ අනුව, සමුද්‍රීය පාර්ශ්වකරුවන් අතර සහයෝගීතාවය ගොඩනැගීම, මිත්‍රත්වය තවදුරටත් ශක්තිමත් කිරීම, අන්නෝන්‍ය මෙහෙයුම් කාර්යක්‍ෂමතාවය හා සූදානම වැඩි දියුණු කිරීම, මෙහෙයුම් අතරතුර දී සිදුවිය හැකි අඩුපාඩු හදුනා ගැනීම සහ පාර්ශ්වකරුවන් අතර දැනුම හුවමාරු කර ගනිමින් ශක්තිමත්ව කාර්ය ඉටුකිරීමේ අරමුණ ඇතිව මෙම අභ්‍යාසය සූදානම් කරන ලදි.

තවද, OREX 2026, අභ්‍යාසයේදී ශ්‍රී ලංකා වෙරළාරක්ෂක දෙපාර්තමේන්තුව විසින් ප්‍රායෝගිකව තෙල් කාන්දුවීම්වලට ප්‍රතිචාර දැක්වීමේ ක්‍රියාපටිපාටිය හා තාක්ෂණික ක්‍රමවේද පිළිබඳව අවබෝධයක් ලබා දීමට කටයුතු කල අතර, එහිදී තෙල් කාන්දුවීම් පාලනය හා මැඩපැවැත්වීම සඳහා භාවිත කරනු ලබන ප්‍රධාන උපකරණ වන තෙල් රැඳවුම් බූම් (Containment Booms), ස්කිමර්ස් (Skimmers), තෙල් විසරණ ද්‍රව්‍ය ඉසීමේ පද්ධති (Dispersant Spraying Systems), අවශෝෂක ද්‍රව්‍ය (Absorbents) සහ තෙල් සාම්පල විශ්ලේෂණ උපකරණ ප්‍රදර්ශනය කිරීමට කටයුතු කෙරිණි.

එමෙන්ම, ප්‍රායෝගික සංදර්ශනයේදී ටොන් පහක (05) තෙල් කාන්දුවක් කෘත්‍රිමව නිර්මාණය කර, තෙල් රැඳවුම් බූම් යොදා ගනිමින් එය සාර්ථකව පාලනය කිරීමෙන් අනතුරුව ස්කිමර්ස් භාවිතයෙන් තෙල් ඉවත් කිරීම සිදු කරමින්, සාර්ථක තෙල් විසිරුම් කළමණාකරන මෙහෙයුමක් ප්‍රායෝගිකව සිදු කරන ලදී.

එමෙන්ම, මෙම අභ්‍යාසය සඳහා ත්‍රිවිධ හමුදාව ඇතුළුව සමුද්‍රීය පරිසර ආරක්‍ෂණ අධිකාරිය, ශ්‍රී ලංකා වරාය අධිකාරිය, ආපදා කළමණාකරන මධ්‍යස්ථානය, ලංකා ඛණිජ තෙල් නීතිගත සංස්ථාව, ලංකා ඛණිජ තෙල් ගබඩා පර්යන්ත සමාගම, ජාතික ජලජ සම්පත් පර්යේෂණ සහ සංවර්ධන නියෝජිතායතනය, ලංකා ධීවර වරාය නීතිගත සංස්ථාව සහ වෙරළ සංරක්‍ෂණ හා වෙරළ සම්පත් කළමණාකරන දෙපාර්තමෙන්තුව, වැනි සමුද්‍රීය මෙන්ම සමුද්‍රීය නොවන පාර්ශව කරුවන් රැසක් සහභාගීවී සිටියහ.


கடல்சார் எண்ணெய் கசிவு முகாமைத்துவப் பயிற்சி (OREX – 2026) டிக்கோவிட்ட துறைமுகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தப்படும் கடல்சார் எண்ணெய் கசிவு முகாமைத்துவப் பயிற்சியான OREX – 2026, 2026 ஜூலை மாதம் 31 ஆம் திகதி டிக்கோவிட்ட துறைமுகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கடல்சார் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயற்பாட்டுத் திறன் மற்றும் தயார் நிலையினை மேம்படுத்துதல், நடவடிக்கைகளின்போது ஏற்படக்கூடிய குறைபாடுகளை அடையாளம் காணுதல் மற்றும் பங்குதாரர்களிடையே அறிவைப் பரிமாறிக்கொண்டு திறம்பட பணிகளை முன்னெடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், OREX – 2026 பயிற்சியின்போது, இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தினால் எண்ணெய் கசிவுகளுக்கு நடைமுறையில் பதிலளிக்கும் செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது, எண்ணெய் கசிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களான எண்ணெய் தடுப்புத் தடுப்பணைகள் (Containment Booms), எண்ணெய் அகற்றும் கருவிகள் (Skimmers), எண்ணெய் சிதறல் முகவர்களைத் தெளிக்கும் அமைப்புகள் (Dispersant Spraying Systems), உறிஞ்சும் பொருட்கள் (Absorbents) மற்றும் எண்ணெய் மாதிரி பகுப்பாய்வு உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

அத்துடன், நடைமுறைச் செயல்விளக்கத்தின்போது, ஐந்து மெட்ரிக் தொன் (05) அளவிலான எண்ணெய் கசிவு செயற்கையாக உருவாக்கப்பட்டு, எண்ணெய் தடுப்புத் தடுப்பணைகளைப் பயன்படுத்தி கசிவு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர், Skimmers கருவிகளைப் பயன்படுத்தி எண்ணெய் அகற்றப்பட்டது. இதன்மூலம், எண்ணெய் கசிவு முகாமைத்துவ நடவடிக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இப்பயிற்சியில் முப்படையினருடன், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, இலங்கை துறைமுக அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனைய நிறுவனம், தேசிய நீர்வாழ் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மற்றும் கடல்சாரா பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff