The Sri Lanka Coast Guard personnel in coordination with the officers of the Police Special Task Force, Weligama arrested a person in possession of 25.72g of Crystal Methamphetamine (ICE) during a search operation carried out in Dondra area on 17th August 2026.
Arrested person along with the Crystal Methamphetamine were handed over to the Gandara Police for further legal proceedings.
ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුවට ලද බුද්ධි තොරතුකට අනුව වැලිගම පොලිස් විශේෂ කාර්ය බලකා නිලධාරීන් හා එක්ව 2026 අගෝස්තු මස 17 වන දින දෙවිනුවර ප්රදේශයේ සිදුකල විශේෂ ඒකාබද්ධ සෝදිසි මෙහෙයුමකදි සුක්ෂම ලෙස සඟවා තැබූ අයිස් මත්ද්රව්ය ග්රෑම් 25.72ක ප්රමාණයක් සමඟ සැකකරුවෙකු (01) අත්අඩංගුවට ගැනීමට කටයුතු කෙරිණි.
මෙම මෙහෙයුම මඟින් අත්අඩංගුවට ගන්නා ලද සැකකරු සහ අයිස් මත් ද්රව්ය ඉදිරි නීතිමය කටයුතු සඳහා ගන්දර පොලීසිය වෙත භාර දිමට කටයුතු කෙරිණි.
இலங்கை கடலோர காவல்படை திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, வெலிகம பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து 2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி தெவிநுவர பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 25.72 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் ஐஸ் போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff