Udupila, Mirissa, Matara, Sri Lanka +94 412 260 312 dgsecretariat@coastguard.gov.lk
x

News

Home

INDIVIDUAL ARRESTED WITH CRYSTAL METHAMPHETAMINE (ICE) AND TWO (02) SWORDS

The Sri Lanka Coast Guard personnel in coordination with the officers of the Police Special Task Force, Weligama arrested a person in possession of 823mg of Crystal Methamphetamine (ICE) and two swords during a search operation carried out in Mirissa area on 22nd August 2026.

Arrested person along with the Crystal Methamphetamine and other items were handed over to the Kotawila Police for further legal proceedings.


අයිස් මත්ද්රව්ය සහ කඩු 02ක් සමඟ පුද්ගලයෙකු (01) වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ අත්අඩංගුවට

ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුවට ලද බුද්ධි තොරතුකට අනුව වැලිගම පොලිස් විශේෂ කාර්ය බලකා නිලධාරීන් හා එක්ව 2026 අගෝස්තු මස 22 වන දින මිරිස්ස ප්‍රදේශයේ සිදුකල විශේෂ ඒකාබද්ධ සෝදිසි මෙහෙයුමක් අතර තුරදී නිවසක් පරීක්‍ෂාවට ලක් කිරීමේදී නිවසේ හිමිකරු සන්තකයේ තිබී අයිස් මත්ද්රව්ය මිලි ග්රෑම් 823 ක ප්‍රමාණයක් සහ කඩු 02ක් සමඟ සැකකරුවෙකු (01) අත්අඩංගුවට ගැනීමට කටයුතු කෙරිණි.

මෙම මෙහෙයුම මඟින් අත්අඩංගුවට ගන්නා ලද සැකකරු, අයිස් මත් ද්රව්ය සහ තමනම් කඩු දෙක (02) ඉදිරි නීතිමය කටයුතු සඳහා කොටවිල පොලීසිය වෙත භාර දිමට කටයුතු කෙරිණි.


ஐஸ் போதைப்பொருள் மற்றும் 02 வாள்களுடன் நபர் ஒருவர் (01) கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, வெலிகம பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து 2026 ஆகஸ்ட் 22 ஆம் திகதி மிரிஸ்ஸ பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது வீடொன்று சோதனையிடப்பட்டது. இதன்போது வீட்டின் உரிமையாளரிடமிருந்து 823 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 02 வாள்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் (01) கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு (02) வாள்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொடவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff