Udupila, Mirissa, Matara, Sri Lanka +94 412 260 312 dgsecretariat@coastguard.gov.lk
x

News

Home

BEACH CLEANING CONDUCTED IN MIRISSA

As part of the series of coastal cleanup programmes implemented by the Sri Lanka Coast Guard with the objective of realizing the national vision of “A Beautiful Coastline – An Attractive Tourist Destination,” a beach cleaning programme was carried out covering the popular Mirissa beach area on 22nd August 2026.

Coast Guard personnel attached to the Headquarters and SLCG Rohana participated in the beach cleaning programme.


සුන්දර වෙරළ තීරය සුරක්‍ෂිත කිරීමේ වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුවේ දායකත්වය

“සුන්දර වෙරළ තීරයක් - ආකර්ෂණීය සංචාරක ගමනාන්තයක්”, ජාතික දැක්ම සාක්ෂාත් කරගැනීමේ අරමුණීන් ශ්‍රී ලංකා වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුව විසින් ක්‍රියාත්මක කරගෙන යනු ලබන වෙරළ පිරිසිදු කිරිමේ වැඩසටහන් මාළාවේ තවත් එක් වැඩසටහනක් මිරිස්ස වෙරළ තීරය ආවරණය වන පරිදි ක්‍රියාවට නැංවිම සඳහා වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුව විසින් 2026 අගෝස්තු මස 22 වන දින කටයුතු කෙරිණි.

තවද, මෙම අවස්ථාව සඳහා වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තු මූලස්ථානයේ සහ වෙරළ ආරක්‍ෂක රෝහණ ආයතනයේ ජ්‍යෙෂ්ඨ, කණිෂ්ඨ නිලධාරින් සහ වෙරළ ආරක්‍ෂක පුද්ගලයන් රැසක් සහභාගි වී සිටියහ.


அழகான கடற்கரையைப் பாதுகாப்பதில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்களிப்பு

அழகான கடற்கரை - ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலம்" என்ற தேசிய தொலைநோக்கு பார்வையை அடையும் நோக்கில், இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத் தொடரின் மற்றொரு கட்டம் மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியதாக 2026 ஆகஸ்ட் 22 ஆம் திகதி கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள தலைமையகம் மற்றும் கடலோரப் பாதுகாப்பு ரோஹண நிறுவனத்தின் சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff