Udupila, Mirissa, Matara, Sri Lanka +94 412 260 312 dgsecretariat@coastguard.gov.lk
x

News

Home

COAST GUARD SAVES 11 INDIVIDUALS FROM DROWNING IN AUGUST

The Sri Lanka Coast Guard rescued eleven (11) local and foreign tourists from drowning during lifesaving operations conducted across various coastal regions of the island in the month of August 2026.

During lifesaving operations the Coast Guard lifesavers rescued four (04) foreign nationals and seven (07) local tourists from drowning. The rescued individuals comprised of nationals from the England, Denmark and Bangladesh, aged between 17 and 49 years.

Since, its establishment in 2010, the Coast Guard lifesavers have rescued 2,688 lives, including 1,251 foreign nationals as of 31st August 2026.


මුහුදේ ගිළි අහිමි විමට ගිය ජීවිත 11 ක් අගෝස්තු මස තුල වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුව විසින් බේරා ගනී

ශ්‍රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තු ජීවිතාරක්ෂක නිලධාරීන් විසින් 2026 අගෝස්තු මාසය තුල සිදුකල ජිවිතාරක්ෂක මෙහෙයුම් මඟින් වෙරළ කලාපයේ දිය නෑමට ගොස් දියේ ගිලීමට ලක්වීමෙන් අනතුරට පත්වීමට ගිය දෙස් විදෙස් සංචාරකයින් එකොළොස් දෙනෙකුගේ (11) ජිවිත නිරුපද්ද්‍රිතව බේරා ගැනීමට සමත් විය.

ඒ අනුව, වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව සිදුකල ජිවිතාරක්ෂක මෙහෙයුම් මඟින් වයස අවුරුදු 17 සහ 49 අතර, වයසේ පසුවන විදේශීය සංචාරකයින් සිව් දෙනෙකු (04) සහ දේශිය සංචාරකයින් හත් දෙනෙකු (07) ගේ ජිවිත නිරුපද්ද්‍රිතව බේරා ගැනීමට කටයුතු කෙරිණි. එමෙන්ම බේරා ගන්නා ලද විදේශීය පුද්ගලයින් එංගලන්තය, ඩෙන්මාර්කය, සහ බංගලාදේශය යන රටවල පුද්ගලයන් බවට වැඩි දුරටත් හදුනාගන්නා ලදි .

එමෙන්ම 2010 වර්ෂයේ වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව පිහිටුවීමෙන් අනතුරුව 2026 අගෝස්තු මස 31 වන දින දක්වා ජිවිත 2688 ක ප්‍රමාණයක් බේරාගැනීමට කටයුතු කර ඇති අතර, ඉන් 1,251 ක් විදේශිකයන් වේ.


ஆகஸ்ட் மாதத்தில் கடலில் மூழ்கி உயிரிழக்க நேரிட்ட 11 பேரின் உயிர்களை இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் காப்பாற்றியது

இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் உயிர்காப்புப் பணியாளர்களால் 2026 ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் மூலம், கடற்கரைப் பகுதிகளில் நீராடச் சென்று கடலில் மூழ்கி ஆபத்துக்குள்ளாக நேரிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பதினொருவரின் (11) உயிர்கள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டன.

அதன்படி, இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் மூலம், 17 முதல் 49 வயதுக்குட்பட்ட நான்கு (04) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏழு (07) உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிர்கள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டன. மேலும், காப்பாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 2010 ஆம் ஆண்டு இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர், 2026 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை, மொத்தம் 2,688 பேரின் உயிர்கள் கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. அவர்களில் 1,251 பேர் வெளிநாட்டவர்களாவர்.



Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff