The Sri Lanka Coast Guard personnel, in collaboration with the Sri Lanka Navy and Wennappuwa Police, arrested two (02) individuals engaged in the illegal production of locally distilled liquor on 04th September 2026.
During this operation, over 80 litres of alcoholic spirits, 300 litres of Goda, 05 barrels and 02 copper coils were seized.
The arrested suspects, along with the seized items were handed over to the Wennappuwa Police for further legal proceedings.
ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුවට ලද තොරතුරක් මත 2026 සැප්තැම්බර් මස 04 වන දින නාවික හමුදාව හා වෙන්නප්පුව පොලිසිය සමග එක්ව වෙන්නප්පුව නයිනමඩම ප්රදේශයේ දී සිදු කල විශේෂ මෙහෙයුමක් මඟින් ගිං ඔය ආශ්රිතව නීතිවිරෝධී දේශිය මත්පැන් නිෂ්පාදනය කරමින් සිටි පුද්ගලයින් දෙදෙනෙකු සමඟ ස්ප්රිතු ලිටර 80 ක්, ගෝඩා ලීටර 300කට අධික ප්රමාණයක්, මත්පැන් නිෂ්පාදනය සඳහා යොදා ගන්නා බැරල් 05ක් ඇතුලු උපකරණ රැසක් අත්අඩංගුවට ගැනිමට සමත්විය.
මෙලෙස අත්අඩංගුවට ගන්නා ලද සැකකරුවන්, වෙන්නප්පුව වයීක්කාල ප්රදේශයේ පදිංච්කරුවන් බව වැඩිදුරටත් හඳුනා ගන්නා ලද අතර සැකකරුවන් දෙදෙනා,මත්පැන් සහ උපකරණ ඉදිරි නීතිමය කටයුතු සඳහා වෙන්නප්පුව පොලිස් ස්ථානය වෙත භාර දීමට කටයුතු කෙරිණි.
இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர் மற்றும் வென்னப்புவ பொலிஸாருடன் இணைந்து 2026 செப்டம்பர் 04ஆம் திகதி வென்னப்புவ, நைனமடம பிரதேசத்தில் விசேட நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கிங் ஓயாவை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக உள்நாட்டு மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 80 லீற்றர் ஸ்பிரிட், 300 லீற்றருக்கும் அதிகமான கோடா, மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 05 பீப்பாய்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் வென்னப்புவ, வைக்கால் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff