Udupila, Mirissa, Matara, Sri Lanka +94 412 260 312 dgsecretariat@coastguard.gov.lk
x

News

Home

SECOND EDITION OF COAST GUARD PUBLIC SPEAKING COMPETITION

The Sri Lanka Coast Guard recognized the achievements of its personnel at the second round of the Coast Guard Public Speaking Competition, with the final event held on 07th September 2026 at the Coast Guard Headquarters.

The event was graced by the Director General of the Sri Lanka Coast Guard, Rear Admiral Rohan Joseph.

In the Public Speaking Competition, Leading Electrical Mate JGS Sanketha clinched first place with an impressive and confident presentation, while Leading Seaman W Ivan and Leading Seaman MMS Bandara secured second and third places, respectively.

Furthermore, in recognition of their achievements, cash rewards were also awarded.


වෙරළ ආරක්‍ෂක කථික තරඟාවලියේ දෙවැනි අධියරේ ජයග්‍රාහකයින් ඇගයීමට ලක් කෙරේ

ශ්‍රී ලංකා වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුව විසින් දෙවන වරටත් සංවිධානය කරනු ලැබූ වෙරළ ආරක්‍ෂක කථික තරඟාවලියේ අවසන් තරඟය 2026 සැප්තැම්බර් මස 07 වන දින පැවති අතර, එහි ජයග්‍රාහකයින් ඇගයීමට ලක් කිරීම වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්‍ෂ ජෙනරාල් රියර් අද්මිරාල් රෝහාන් ජෝසෆ් විසින් එදින වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තු මූලස්ථානයේදි සිදු කෙරිණ.

ඒ අනුව, වෙරළ ආරක්‍ෂක කථික තරඟාවලියේදී සුවිශේෂි දක්‍ෂතා පෙන්නුම් කරමින් පළමු, දෙවන හා තෙවන ස්ථාන පිළිවෙලින් නායක විදුලි කාර්මික ජේජිඑස් සංකේත, නායක නැවි ඩබ් අයිවන් සහ නායක නැවි එම්එම්එස් බංඩාර විසින් හිමිකරගත් අතර, ඔවුන් සඳහා මුදල් ත්‍යාග පිරිනැමීමද මෙහිදී සිදු කෙරිණි.


இலங்கை கடலோரக் காவல்படை பேச்சுப் போட்டியின் இரண்டாம் பதிப்பு

இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடலோரக் காவல்படை பேச்சுப் போட்டியின் இறுதிப் போட்டி, 2026 செப்டம்பர் 07 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது, போட்டியில் வெற்றி பெற்றவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹான் ஜோசப் அவர்களல் அன்றைய தினம் கடலோரக் காவல்படை திணைக்களத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, கடலோரக் காவல்படை பேச்சுப் போட்டியில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய முன்னணி மின்சாரத் தொழில்நுட்பவியலாளர் ஜே.ஜி.எஸ். சங்கீத முதலாவது இடத்தையும், முன்னணி கடற்படை வீரர் டபிள்யூ. ஐவன் இரண்டாவது இடத்தையும், முன்னணி கடற்படை வீரர் எம்.எம்.எஸ். பண்டார மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றியாளர்களைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கு பணப் பரிசுகளும் இதன்போது வழங்கப்பட்டன.



Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff