The Sri Lanka Navy seized more than 2,680kg of Kendu leaves smuggled into the country during coordinated search operations carried out in the Puttalam coastal areas of Pallivasalpadu and Nawatkadu on 8thSeptember 2026.
The search operations were conducted jointly by naval personnel attached to SLNS Thambapanni of the Northwestern Naval Command and the Sri Lanka Coast Guard. During the operations, 64 suspicious sacks found in the coastal areas of Pallivasalpadu and Nawatkadu were inspected, leading to the recovery of more than 2,680kg of Kendu leaves.
The consignment is suspected to have been abandoned by smugglers due to heightened naval surveillance in the areas. The seized Kendu leaves were handed over to the Puttalam Excise Office for further legal action.
Courtesy : www.navy.lk
ශ්රී ලංකා නාවික හමුදාව, පුත්තලම පල්ලිවාසල්පාඩු සහ නාවට්කාඩු වෙරළ ප්රදේශ ආශ්රිතව 2026 සැප්තැම්බර් මස 08 වැනි දින සිදුකල විශේෂ ඒකාබද්ධ සෝදිසි මෙහෙයුම් මඟින්, නීති විරෝධී ලෙස මෙරටට රැගෙන ආ බීඩි කොළ කිලෝ ග්රෑම් දෙදහස් හයසිය අසූවකට (2,680) අධික තොගයක් නීතියේ රැහැනට හසුකර දීමට කටයුතු කෙරිණි.
ඒ අනුව, වයඹ නාවික විධානයේ ශ්රී ලංකා නාවික නෞකා තම්බපන්ණි ආයතනය, වෙරළාරක්ෂක දෙපාර්තමේන්තුව හා එක්ව, පුත්තලම පල්ලිවාසල්පාඩු සහ නාවට්කාඩු වෙරළ ප්රදේශයේ සිදුකළ මෙම විශේෂ ඒකාබද්ධ සෝදිසි මෙහෙයුම් මඟින්, එම වෙරළ ප්රදේශයන්හී තිබූ සැකකටයුතු උර හැට හතරක් (64) පරීක්ෂාවට ලක්කෙරිණි. එහිදී, නීති විරෝධී ලෙස රට තුලට රැගෙන ඒමට උත්සාහ කර, නාවික හමුදා මෙහෙයුම් හමුවේ ජාවාරම් කරුවන් විසින් අතහැර දමා යන ලද බවට සැකකෙරෙන, බීඩි කොළ කිලෝ ග්රෑම් දෙදහස් හයසිය අසූවකට (2,680) අධික තොගයක් මෙලෙස නීතියේ රැහැනට හසුකර දීමට කටයුතු කෙරිණි.
තවද, මෙම ඒකාබද්ධ මෙහෙයුම් මඟින් නීතියේ රැහැනට හසුකර ගත් බීඩි කොළ තොගය ඉදිරි නීතිමය කටයුතු සඳහා පුත්තලම සුරාබදු දෙපාර්තමේන්තු කාර්යාලය වෙත භාර දීමට කටයුතු කෙරිණි.
උපුටා ගැනීම : www.navy.lk
இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் உயிர்காப்புப் பணியாளர்களால் 2026 ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் மூலம், கடற்கரைப் பகுதிகளில் நீராடச் சென்று கடலில் மூழ்கி ஆபத்துக்குள்ளாக நேரிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பதினொருவரின் (11) உயிர்கள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டன.
இதற்கமைய, வடமேல் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிறுவனமும், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து, புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட இக்கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய 64 உரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
மேலும், 2010 ஆம் ஆண்டு இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர், 2026 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை, மொத்தம் 2,688 பேரின் உயிர்கள் கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. அவர்களில் 1,251 பேர் வெளிநாட்டவர்களாவர்.
மேற்கோள் : www.navy.lk
Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff