A delegation from the Australian Defence College visited Sri Lanka Coast Guard Headquarters, Mirissa, today (10th September 2026).
Upon their arrival the delegation was received by the Director General of the Sri Lanka Coast Guard Rear Admiral Rohan Joseph.
During the visit, Head of the Delegation Colonel Adam Geoffrey McGuinness, Australian Defence Advisor to Sri Lanka, Colonel Amanda Johnston. The student officers of the delegation was briefed on the role and task of the Coast Guard.
Mementos were also exchanged between Rear Admiral Rohan Joseph and Colonel Adam Geoffrey McGuinness to mark the importance of this occasion.
ශ්රී ලංකාවේ අධ්යයන සංචාරයක නිරතවන ඕස්ට්රේලියානු ආරක්ෂක විද්යායතනයේ, ආරක්ෂක සේවා අණ හා උපායමාර්ගික අධ්යන පාඨමාලාව හදාරනු ලබන ශිෂ්ය නිලධාරීන්ගෙන් සමන්විත දූත පිරිසක් අද දින (2026 සැප්තැම්බර් 10) ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තු මූලස්ථානයේ නිල සංචාරයක නිරත විය.
එහිදී ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ ජෙනරාල් රියර් අද්මිරාල් රොහාන් ජෝසෆ් විසින් දූත පිරිසේ ප්රධානී Colonel Adam Geoffrey McGuinness, ශ්රී ලංකාවේ ඕස්ට්රේලියානු මහකොමසාරිස් කාර්යාලයේ වත්මන් ආරක්ෂක උපදේශක Colonel Amanda Johnston සහ අධ්යයන පාඨමාලාව හදාරනු ලබන ශිෂ්ය නිලධාරීන් උණුසුම් අයුරින් පිළිගනු ලැබූ අතර, වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ මෙහෙයුම් සම්බන්ධීකරණය සහ කාර්යභාරය සම්බන්ධයෙන් දූත පිරිස දැනුවත් කිරීමට කටයුතු කරන ලදි.
එමෙන්ම, මෙම නිල සංචාරයේදී දූත පිරිස ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව විසින් මිරිස්ස ප්රදේශයේ පවත්වාගෙන යනු ලබන ජීවිතාරක්ෂක මුරකුටිය සහ කැස්බෑ සංරක්ෂණ මධ්යස්ථානය නැරඹීමට ද එක්විය
තවද, මෙම නිල හමුව සනිටුහන් කරමින් ශ්රී ලංකා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂක ජෙනරාල් රියර් අද්මිරාල් රොහාන් ජෝසෆ් සහ දූත පිරිසේ ප්රධානී Colonel Adam Geoffrey McGuinness අතර, සමරු තිළිණ හුවමාරුවක්ද සිදු කෙරිණි.
இலங்கை கல்விச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு அறிவியல் நிறுவனத்தின் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் மூலோபாயக் கற்கைநெறியைப் பயிலும் மாணவ அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவினர், இன்று (2026 செப்டம்பர் 10) இலங்கை கடலோரக் காவல் திணைக்களத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹான் ஜோசப் அவர்களால், தூதுக்குழுவின் தலைவர் கேர்னல் Adam Geoffrey McGuinness, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகhரpலயத்தின் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் Amanda Johnston மற்றும் குறித்த கற்கைநெறியைப் பயிலும் மாணவர் அதிகாரிகள் ஆகியோர் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.மேலும், இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் விதம் மற்றும் அதன் பிரதான பணிகள் தொடர்பில் தூதுக்குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹான் ஜோசப் மற்றும் தூதுக்குழுவின் தலைவர் கேர்னல் Adam Geoffrey McGuinness ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff