Udupila, Mirissa, Matara, Sri Lanka +94 412 260 312 dgsecretariat@coastguard.gov.lk
x

News

Home

SRI LANKA COAST GUARD TAKE PART IN OIL SPILL MANAGEMENT WORKSHOPS

Coast Guard personnel actively participated in the Marine Oil Spill Management workshop organized by the Marine Environment Protection Authority (MEPA) at the Hambantota International Port on 10th September 2026.

Accordingly, the workshop was conducted with the aim of strengthening cooperation and coordination among maritime stakeholders while enhancing mutual operational efficiency, preparedness, and response capabilities.

The workshop provided an important platform to enhance stakeholder awareness and knowledge of the National Oil Spill Contingency Plan (NOSCP) and its legal framework, as well as the technical methods and response strategies employed in managing oil spill incidents.

In addition, practical knowledge on the deployment and installation of oil containment booms was provided, further strengthening preparedness and response capabilities of relevant stakeholders.


සමුද්‍රීය තෙල් විසිරුම් කළමණාකරන වැඩමුළුවක් සඳහා වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව සහභාගී විය

සමුද්‍රීය පරිසර ආරක්‍ෂණ අධිකාරිය විසින් හම්බන්තොට ජාත්‍යන්තර වරාය පරිශ්‍රයේදී 2026 සැප්තැම්බර් මස 10 වන දින සංවිධානය කරන ලද සමුද්‍රීය තෙල් විසිරුම් කළමණාකරනය පිළිබඳව වැඩමුළුවක් සඳහා වෙරළ ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුව සහභාගී විය.

ඒ අනුව, සමුද්‍රීය පාර්ශවකරුවන් අතර සහයෝගීතාවය ගොඩනැගීම සහ අන්නෝන්‍ය මෙහෙයුම් කාර්යක්‍ෂමතාවය හා සූදානම වැඩි දියුණු කිරීම අරමුණු කර ගනිමින් පැවති මෙම වැඩ මුළුවේදී ජාතික තෙල් විසිරීම් පාලන සැලැස්ම (National Oil Spill Contingency Plan) හා එහි නීතිමය රාමුව, තෙල් විසිරීම් පාලන තාක්‍ෂණික ක්‍රම හා උපක්‍රම භාවිතය සහ තෙල් ආවරණ Boom සවි කිරීම සම්බන්ධව පාර්ශවකරුවන් දැනුවත් කිරීම සිදු කෙරිණි.


கடல்சார் எண்ணெய் கசிவு மேலாண்மை தொடர்பான பயிற்சியில் கடலோரக் காவல் திணைக்களம் பங்கேற்றது.

2026 செப்டம்பர் 10ஆம் திகதி, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கடல்சார் எண்ணெய் கசிவு முகாமைத்துவம் தொடர்பான பணிமனைக்கு கடலோரக் காவல் திணைக்களம் பங்கேற்றது.

அதன்படி, கடல்சார் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பரஸ்பர செயற்பாட்டுத் திறன் மற்றும் தயார் நிலையினை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இப்பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

இதன்போது, தேசிய எண்ணெய் கசிவு அவசரநிலைத் திட்டம் (National Oil Spill Contingency Plan) மற்றும் அதற்கான சட்டக் கட்டமைப்பு, எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப முறைகள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்துதல், அத்துடன் எண்ணெய் தடுப்பு அத்துடன் எண்ணெய் தடுப்பு பூம்களை (Oil Spill Booms) நிறுவுதல் தொடர்பாக பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff