The students following the International Maritime Law Course at the Regional Centre for Maritime Studies of General Sir John Kotelawala Defence University undertook an educational visit to Sri Lanka Coast Guard Ship (SLCGS) Suraksha on 11th September 2026.
During the visit, officers of SLCGS Suraksha provided the course participants with comprehensive theoretical and practical knowledge on the ship’s operational roles, responsibilities, and capabilities.
The Director of the Department of Maritime Studies at General Sir John Kotelawala Defence University, Ms. Carolyn L. Leonard Cho, JD, along with the academic staff and students, were also present during the above visit.
ජෙනරාල් ශ්රීමත් ජෝන් කොතලාවල ආරක්ෂක විශ්වවිද්යාලයේ ප්රාදේශීය සමුද්රීය අධ්යයන මධ්යස්ථානය (Regional Centre for Maritime Studies) මඟින් පවත්වනු ලබන ජාත්යන්තර සමුද්රීය නීති පාඨමාලාව හදාරන සිසුන් පිරිසක් 2026 සැප්තැම්බර් මස 11 වන දින ශ්රීලංවෙආනෞ සුරක්ෂා නෞකාවේ අධ්යයන චාරිකාවක නිරත විය.
තවද, මෙහිදී ශ්රීලංවෙආනෞ සුරක්ෂා නෞකාවේ නිලධාරීන් විසින් නෞකාවේ මෙහෙයුම් භූමිකාව, වගකීම් සහ හැකියාවන් සම්බන්ධයෙන් අවබෝධයක් ලබාදීමේ අරමුණින්, නෞකාවේ සුක්කානම් මැදිරියේ කාර්ය භාරය, නෞකාව දියත් කෙරෙන ආකාරය, නෞකාව මඟින් සිදු කරනු ලබන හදිසි තෙල් විසිරුම් කාන්දුවීම් කළමණාකරනය, සහ මුහුදේදී අනෙකුත් නෞකා මතට ප්රවිෂ්ට වීම, සෝදිසි කිරීම් මෙන්ම අත්අඩංගුවට ගැනීමේ මෙහෙයුම් පිළිබඳව න්යායාත්මක මෙන්ම ප්රායෝගික අවබෝධයක් ලබා දීම සිදු කෙරිණි.
තවද, මෙම චාරිකාව සඳහා ජෙනරාල් ශ්රීමත් ජෝන් කොතලාවල ආරක්ෂක විශ්වවිද්යාලයේ සමුද්රීය අධ්යයන අංශයේ අධ්යක්ෂිකා Carolyn L. Leonard Cho. JD මහත්මිය ඇතුළු ආචාර්ය මණ්ඩලය සහ සිසු සිසුවියන් රැසක් සහභාගී විය.
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்தினால் நடத்தப்படும் தேசிய கடல்சார் நீதி பட்டப்படிப்பைப் பயிலும் மாணவக் குழுவொன்று, 2026 செப்டம்பர் 11ஆம் திகதி இலங்கை கரையோரப் பாதுகாப்புக் கப்பலான சுரக்ஷாவில் கல்விச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.
மேலும், இலங்கை கரையோரப் பாதுகாப்புக் கப்பலான சுரக்ஷாவின் அதிகாரிகளால், கப்பலின் செயற்பாட்டு பங்கு, பொறுப்புகள் மற்றும் திறன்கள் தொடர்பில் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் நோக்கில், கப்பலின் வழிகாட்டும் அறையின் பணிகள், கப்பல் இயக்கப்படும் முறை, கப்பல் நடவடிக்கைகளின்போது ஏற்படக்கூடிய அவசரகால எண்ணெய் கசிவுகள் மற்றும் எண்ணெய் பரவல்களை நிர்வகித்தல், அத்துடன் கடலில் ஏனைய கப்பல்களில் ஏறி சோதனை நடத்துதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவும் வழங்கப்பட்டது.
மேலும், இச்சுற்றுப்பயணத்தில் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் கல்விப் பிரிவின் செயலாளர் திருமதி Carolyn L. Leonard Cho. JD அவர்களுடன், ஆசிரியர் குழுவினரும் மாணவ, மாணவியரும் கலந்துகொண்டனர்.
Copyright © Sri Lanka Coast Guard 2024 | Designed and maintained by Sri Lanka Coast Guard Information Technology Staff